சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘அமலா’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன்  பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள்  தேர்வாகி  இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட “அமலா” திரைப்படமும் தேர்வாகி … Continue reading சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’